Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே ) சார்பில் அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருப்பத்தூர் ஸ்டேட் பாங்க் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே )
சார்பில் அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருப்பத்தூர் ஸ்டேட் பாங்க் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் இந்திய குடியரசு (அத்வாலே )
கட்சியின் தேசிய செயலர்,மாநில பொதுச் செயலர்,திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினரான ஏலகிரி
H.கோபிநாதன் கண்டனப் பேருரை ஆற்றினார்,மாநில செயல் தலைவர்
எம்.சிவா.M.C,
மாநில துணைத் தலைவர் தனசேகர்,
மாவட்டத் தலைவர் எச்.ராஜேந்திரன்,மாவட்ட செயலர் சின்ன காளி,ஜார்ஜ் (IUMK),
வெள்ளி கண்ணன் (ANMK), ஆனந்தராஜ்(RPI) மற்றும் இந்திய குடியரசு (அத்வாலே) கட்சி சார்பில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்…