Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பாக ஃபெஞ்சல் புயல் கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாகனங்களை ‘கொடியசைத்து அனுப்பி வைத்தார்….
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பாக ஃபெஞ்சல் புயல் கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை
நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு
வாகனங்களை ‘கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
.உடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத்தலைவர்கள் ஜவஹர்,.அகஸ்டினா கோகிலவாணி,மாநகர செயலாளர்
ஆனந்த்,
பகுதி செயலாளர் .ஜீவா, மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம்
மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.