Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
விருதுநகர் மாவட்டம்:; மாநில சைபர் கிரைம் தலைமையிடம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கு.அசோகன் ஆலோசனையின் படியும்,விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சரகம்,வங்கி ATM,ஆட்டோ நிறுத்தம், AAA பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சைபர் கிரைம் போலீசார், சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்… செய்தியாளர் செல்லபாண்டி.
விருதுநகர் மாவட்டம்:;
மாநில சைபர் கிரைம் தலைமையிடம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கு.அசோகன் ஆலோசனையின் படியும்,விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சரகம்,வங்கி ATM,ஆட்டோ நிறுத்தம், AAA பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சைபர் கிரைம் போலீசார், சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்…
செய்தியாளர்
செல்லபாண்டி.