ஆதிதிராவிடர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 2777 பயனாளிகளுக்கு ரூ.22 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது….
ஆதிதிராவிடர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 2777 பயனாளிகளுக்கு ரூ.22 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது….நலத்திட்ட உதவிகளை நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும் குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு வழங்கினார்…உடன் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ,மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா, நாகர்கோவில் மேயர் ரெ.மகேஷ்,மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ்,தாரகைகத்பட்,துணை மேயர் மேரி பிரின்ஸ்,
சிலதா நாகராஜ், மண்டல தலைவர் ஜவகர் செல்வகுமார்,இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன்,துணை அமைப்பாளர் சரவணன்,மாணவர் அணி அமைப்பாளர் அருண் காந்த், மாநகரத் துணைச் செயலாளர் டாக்டர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்…