அரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
வேலூர் மாவட்ட காட்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர “அகில இந்திய மாணவர்கள் பொதுநல இயக்க” நிறுவனர் மற்றும் தலைவர் செந்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்….
வேலூர் மாவட்ட காட்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 முதல் 1000 மாணவிகள் பயின்று வரும் நிலையில் பள்ளியில் மாணவிகளுக்கு 6 கழிவறைகள் மட்டுமே உள்ளது… இந்நிலையில் மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மாவட்ட கல்வி துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளியில் மாணவிகளுக்கு கூடுதல் கழிவறை அமைத்து தர “அகில இந்திய மாணவர்கள் பொதுநல இயக்க” நிறுவனர் மற்றும் தலைவர் செந்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்….