அரசியல்உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹17.70 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் துவங்கி வைத்தார்…

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹17.70 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் துவங்கி வைத்தார்..இதன்படி நாகர்கோவில் மாநகராட்சி
8-வது வார்டுக்குட்பட்ட வள்ளியம்மாள் சமாதி சாலையில் ₹7 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,28-வது வார்டில் ₹9.70 இலட்சம் மதிப்பீட்டில் குருந்தெரு பூங்காவில் உள்ள கழிவறை மற்றும் கோட்டார் பாஜார் சாலையில் உள்ள கழிவறைகளில் பராமரிப்பு பணி,நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 10 பயணிகள் நிழற்குடைகளை ₹1 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொண்டு வர்ணம் பூசம் பணி ஆகிய பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவங்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத்தலைவர்கள் ஜவஹர்,அகஸ்டினா கோகிலவாணி,மாமன்ற உறுப்பினர்கள் சேகர்,அனந்த லெட்சுமி,சுப்பிரமணியன்,இளநிலை பொறியாளர் செல்வன் ஜார்ஜ்,தொழிநுட்ப அலுவலர் பத்மநாபன்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த,பகுதி செயலாளர்கள் சேக் மீரான்,துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன்,அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், மரு.ஆனந்த்,முருகபெருமாள்,ஹிதாயத்,ராமதாஸ்,வட்ட செயலாளர் சிவசங்கர்,முத்துகிருஷ்ணன்,முருகன், சாகுல் ஹமீது,ராமகிருஷ்ணன் மகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button