அரசியல்உள்ளூர் செய்திகள்

திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதி SDPI கட்சி சார்பில் 27.09.24 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு திமுக அரசின் தொடர் மின் கட்டண உயர்வை கண்டித்தும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…!

திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதி
SDPI கட்சி சார்பில் 27.09.24 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு
திமுக அரசின் தொடர் மின் கட்டண உயர்வை கண்டித்தும்
திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி
மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…!

தலைமை:
M.முகம்மது இஸ்மாயில் தாராபுரம் தொகுதி தலைவர்

வரவேற்புரை:
U.முகம்மது இர்ஃபான் (இர்ஃபானி )
தாராபுரம் தொகுதி செயலாளர்

கண்டன கோசம்: M.மன்சூர் அலி
தாராபுரம் நகர பொருளாளர்

முன்னிலை:
I.மன்சூர் அஹமது கான் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்

J.சையது அபுதாஹிர்
திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர்

A.கலீல் ரஹ்மான் கொளத்துப்பாளையம் நகர தலைவர்

ஷாநவாஸ்
நகரச் செயலாளர் தேமுதிக

மற்றும்
SDPI. கட்சியின் தொகுதி, நகர,கிளை ,
நிர்வாகிகள்

கண்டன உரை:
A.சேக் அலாவுதீன்
மாவட்ட பேச்சாளர் SDPI
R.சஹானா ரஹ்மத்துல்லா
WIM திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர்,
K.P.பன்னீர்செல்வம் மாவட்ட அவைத் தலைவர் தேமுதிக

நன்றியுரை:
M.சையது அபுத்தாஹீர் B.A. நகரத் தலைவர்

ஆர்ப்பாட்டத்தில்
SDPI கட்சியின் செயல்வீரர்கள்,உறுப்பினர்கள்,WIM.நிர்வாகிகள் சகோதரிகள்,பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button