Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குறும்பேறி ஊராட்சியில் உள்ள களர்பதி கிராமத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் 1000 பேருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம் ,ஊர் நாட்டாமை ரத்தினம், ஊர் தர்மகத்தா சென்றாயண் ,வார்டு கவுன்சிலர் சரவணன்,சுகதேவன்,சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் பேரவையின் திருப்பத்தூர் மாவட்ட செயலர்
சின்ன காளி,
மாவட்டத் தலைவர்
கே.சரவணன்,
மாவட்ட பொருளாளர்
பி.சரவணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி