உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டத்தின் சார்பாக “தமிழ்நாடு மின் வாரிய டாக்டர்.பி.ஆர் அம்பேத்கர் எம்பிளாய்ஸ் யூனியனின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது..

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டத்தின் சார்பாக “தமிழ்நாடு மின் வாரிய டாக்டர்.பி.ஆர் அம்பேத்கர் எம்பிளாய்ஸ் யூனியனின்” செயற்குழுக் கூட்டம் ஆசிரியர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மண்டல செயலாளர் “ராயப்பன்” தலைமை வகித்தார்,சிறப்பு அழைப்பாளராக வேலூர் வட்ட தலைவர் “ராமதாஸ்”, வேலூர் வட்ட செயலாளர் “சாந்திபூஷண்” கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்… கூட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவ‌ராக *பார்த்திபன்* AEE/TLC, தி‌ட்ட துணை தலைவர் *பிரபு* AEE/N/TPR, தலைமை நிலைய செயலாளர் *விஜயகாந்தன்*, AEE/CIVIL, செயலாளர் *சு. சுதாகர்*, AE/T-I/TPR, வட்ட பொருளாளர் *K. திருப்பதி* CI/N/TPR, வட்ட துணை தலைவர் *சிவகுமார்* FM/சுந்தரம்பள்ளி, வட்ட இணை செயலாளர் *ராஜசேகர்* LI/குரிசிலாபட்டு, செயற்குழு உறுப்பினர்களாக, *குணசேகரன் RS, அருள்தாஸ் CI,லோகேஷ்குமார் LI, அசோக்குமார்* LI ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் முன்னுரிமை குறித்து விவாதிக்கப்பட்டது.உடன்
நம் மக்களின் குரல்
பொம்மிகுப்பம் ராதாகிருட்டிணன் சமூக ஊடக மைய
மாவட்ட அமைப்பாளர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button