உ.பி
உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரையில் தொடரும் தாக்குதல் சம்பவம்..!
உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரையில் தொடரும் தாக்குதல் சம்வங்கள்…
காவல்துறையினருடான வாக்குவாதங்களின் போது கன்வார் யாத்திரையில் ஈடுபடுவோர் அரசு சொத்துகள் மற்றும் காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்….