Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
திருவண்ணாமலை : சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
திருவண்ணாமலை : சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும் ,குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.
அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் முறையான தரமான உணவுகள் வழங்க வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு..!