Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் இஸ்லாம் சமுதாய மக்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி செய்வதற்கான அரசி மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்…
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன்
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த நிதியிலிருந்து நோம்பு கஞ்சி அரிசி சிப்பம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரிசை வழங்கியதை இன்று சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் BNR அசோக்குமார் பள்ளிவாசலுக்கு நேரில் சென்று இஸ்லாமிய சமுதாய மக்களை சந்தித்து MLA வழங்கிய பரிசுகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்…
செய்தியாளர்
K.முருகன்