அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர் காமராஜ் நகரில் வசித்து வரும் மகேந்திரன் த/பெ ரத்தினம் கூலி வேலை செய்பவர் இவரது வீட்டை ஜெசிபி இயந்திரம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அடி ஆட்கள் துணையுடன் வீடு மற்றும் உடமைகள் அனைத்தும் சூறை ஆடப்பட்டது…
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர் காமராஜ் நகரில் வசித்து வரும் மகேந்திரன் த/பெ ரத்தினம் கூலி
வேலை செய்பவர் இவரது வீட்டை ஜெசிபி இயந்திரம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அடி ஆட்கள் துணையுடன் வீடு மற்றும் உடமைகள் அனைத்தும் சூறை ஆடப்பட்டது…
சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்து
இலையூர் புத்தர் புது தெரு பகுதியை சேர்ந்த சசிகுமார் த/பெ ஜெகநாதன், வினோத்குமார் த/பெ இளவரசன், ஜெகநாதன் த/பெ வேலன்,வசந்தா க/பெ ஜெகநாதன்
சம்பவத்திற்க்கு காரணமான ஜெகநாதன்,
வசந்தா, மணிகண்டன் ஆகியோர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர்… குற்ற சம்பவத்தில் தொடர்புடைய வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நெடுஞ்சாலை துறை சசிகுமார் மற்றும் ஜெசிபி ஏந்திரம் கருத்தான்(எ) தமிழ்ழரசன் உரிமையாளரை ஜெயங்கொண்டம் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
செய்தியாளர்
S.R.மகேந்திரன்