திருப்பத்தூர் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக கேரள மாநிலம் வயநாடு மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…
திருப்பத்தூர் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக கேரள மாநிலம் வயநாடு
மக்களுக்காக ஐந்து லட்சம் மதிப்பிலான
நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரும் திருப்பத்தூர் மாவட்ட ரெட் கிராஸ் தலைவருமான K.தர்ப்பகராஜ் நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்…
திருப்பத்தூர் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் கிஷோர் பிரசாத் தலைமையில் மாவட்ட பொருளாளர் பாண்டியன் மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலைவாணி, சம்பத்குமார், பார்த்திபன், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
திருப்பத்தூர் தாலுக்கா எக்ஸ்பிரஸ் சேர்மன் குடியண்ணன் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் சுரேஷ்குமார், பாலசிவகுமார், ஜனார்த்தனன், பவன்குமார், வெங்கடேசன்,
தினேஷ்குமார் சந்திர சேகர், சுபியான் பாஷா,பிரதீப், சரவணன் கிறிஸ்டியானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்…
நிகழ்ச்சியின் முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்…