திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 208 ஊராட்சிகளிலும் ஊராட்சியின் கழிவு பொருட்கள் முறையாக ஒப்பந்தம் விட வேண்டும்.,கழிவு பொருட்கள் பற்றிய கோப்புகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்து ரூபாய் இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் மற்றும் RTI பயிற்சியாளருமான வெ.ருமன் உதவி இயக்குனர் (ஊராட்சி) 03.03.2025 அன்று மனு அளித்திருந்தார்..

மனுவின் அடிப்படையில் உதவி இயக்குனர் ஊராட்சி 06.03.2024 அன்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்…. அந்த கடிதத்தில் அரசு கட்டிடங்கள் மறுசீரமைப்பு, மோட்டார் பம்புகள், தெருவிளக்கு பராமரிப்பு போன்ற மறுசீரமைப்பு பணிகள் போது எடுக்கப்படும் கழிவு பொருட்கள் தொடர்பான பதிவேடுகள் பராமரித்தல்.,மறு சீரமைப்பு கழிவு பொருட்களை ஒப்பந்தம் விட உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்….