Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு கங்கைகொண்ட சோழிச்சுவரர் ஆலயத்தில் நாட்டிய கீதாஞ்சலி நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
மாசி மாத சிவராத்திரி நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு கங்கைகொண்ட சோழிச்சுவரர் ஆலயத்தில் நாட்டிய கீதாஞ்சலி நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
சிவாலயத்தில் சிவலிங்கத்திற்க்கு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது… ஆக்கம் :: கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம்….
ஊக்கம் ::
இராஜலெட்சுமி-கல்வி நிறுவனங்கள் சென்னை…
நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர்….
செய்தியாளர்
S.R.மகேந்திரன்