Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொதுசேவைகூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வளர்கள் சார்பில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திருவெண்ணை நல்லூர் அருகில் உள்ள மழவராயநல்லூர் தொட்டில்குடிசை சின்னசெவலை உட்பட்ட குக்கிராமத்தில் உள்ள சுமார் நூறு குடும்பங்களுக்கு 1,25,000.00 மதிப்பில் நிவாரண பொருட்களை ஆர்.வி.ஜணார்த்தணன் தலைமையில் தன்னார் தொண்டு நிறுவண ஒருங்கிணைப்பாளர் இராம.முத்துக்கருப்பன்,ஜி.குசேலன், வ.விஜயகுமார், தே.சேகர் ஆகியோர் முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் …நிகழ்வில் அ.நூர்தீன், கோ.சக்திவேல், நா.இராதா, ஜி.இராஜா, பி.பிரகாஷ், T.திருநாவுக்கரசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொதுசேவைகூட்டமைப்பு
நிர்வாகிகள்
மற்றும்
தன்னார்வளர்கள் சார்பில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட
திருவெண்ணை
நல்லூர்
அருகில்
உள்ள
மழவராயநல்லூர்
தொட்டில்குடிசை
சின்னசெவலை
உட்பட்ட
குக்கிராமத்தில்
உள்ள
சுமார் நூறு
குடும்பங்களுக்கு
1,25,000.00
மதிப்பில்
நிவாரண
பொருட்களை
ஆர்.வி.ஜணார்த்தணன்
தலைமையில்
தன்னார் தொண்டு
நிறுவண
ஒருங்கிணைப்பாளர்
இராம.முத்துக்கருப்பன்,ஜி.குசேலன்,
வ.விஜயகுமார்,
தே.சேகர்
ஆகியோர்
முன்னிலையில்
நிவாரண
பொருட்கள் வழங்கினார்கள் …நிகழ்வில்
அ.நூர்தீன்,
கோ.சக்திவேல்,
நா.இராதா,
ஜி.இராஜா,
பி.பிரகாஷ்,
T.திருநாவுக்கரசர்
உட்பட
பலர்
கலந்து
கொண்டனர்…