Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் இலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் இலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
நிகழ்ச்சியை ஆசிரியர் ச.செல்வக்குமார் தொகுத்து வழங்கினார்..,தலைமை: க.சுந்தரமூர்த்தி,வரவேற்புரை: க.கலையரசி, ஆண்டறிக்கை வாசித்தல்: சீ.தமிழ்ச்செல்வி ,விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர்கள் நெப்போலியன் சுதன்குமார், சந்திரலேக்கா, இராமச்சந்திரன் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்…கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்அ.சுகன்யா,நன்றியுரை: கா.சுமதி.. நிகழ்ச்சியில் மாணவ , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்கொண்டனர்.
செய்தியாளர்
S.R.மகேந்திரன்.