Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
தஞ்சாவூரில் உள்ள பள்ளி கட்டடங்களை திறந்து வைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்…
தஞ்சாவூரில் உள்ள பள்ளி கட்டடங்களை திறந்து வைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்…
முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர்,பேராவூரணி, ஒரத்தநாடு, அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக நாளை டிசம்பர் 23 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்…