தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக சுற்றுச்சூழல் மன்றம் முன்னெடுத்து இருக்கின்ற எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் 2023- 24 மாவட்ட அளவில் மிக சிறப்பாக மாணவர்களிடையே அடுத்த தலைமுறையை பாதுகாக்க சூழலியல் விழிப்புணர்வை முன்னெடுத்த சிறந்த பள்ளிகள் மாணவர்கள் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது….
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக
சுற்றுச்சூழல் மன்றம் முன்னெடுத்து இருக்கின்ற எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் 2023- 24
மாவட்ட அளவில் மிக சிறப்பாக மாணவர்களிடையே அடுத்த தலைமுறையை பாதுகாக்க சூழலியல் விழிப்புணர்வை முன்னெடுத்த சிறந்த பள்ளிகள் மாணவர்கள் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பொற்கரங்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்,இயற்கை மீட்பு அறக்கட்டளையின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் கால்நடை மருத்துவர். அன்புச்செல்வம்,சமூக ஆர்வலர் பொம்மிகுப்பம் ராதாகிருஷ்ணன் சான்றிதழ் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், கல்வித்துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.