Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருச்சி தொட்டியத்தில் நடைபெற்ற காளியம்மன் கோயில் தேர் திருவிழாவின்போது திடீரென பெய்த கன மழையால் கை குழந்தையுடன் ஒதுங்க இடம் இல்லாமல் தவித்த பெண்ணுக்கு பாதுகாப்பு தடுப்புகளைத் தலைக்கு மேல் தாங்கி பிடித்து உதவிய காவலர்களுக்கு குவியும் பாராட்டு…!

முருகராஜ், ஜாஸ்வா சில்வெஸ்டர், சந்திரமோகன், ஸ்டீபன் ராஜ் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு….