உள்ளூர் செய்திகள்
தானமாக வழங்கப்பட்ட கூலி தொழிலாளியின் கண்கள்…!
கண்களை தானமாக வழங்கிய கூலித் தொழிலாளி குடும்பத்தினர்…!
ஆம்பூர் அடுத்த மாங்கா தோப்பு பகுதியில் பிரவீன் என்பவருக்கு சொந்தமான கட்டிடப் பணியில் ஈடுபட்டபோது கான்கிரீட் இடிந்து விழுந்து பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி
ஜோதி பிரசாந்த் உயிரிழந்தார்…உயிரிழந்த கூலித்தொழிலாளி
ஜோதி பிரசாந்த் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர் ..