Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பட்டாசு விபத்தில் இதுவரை 110 பேர் பலி..!
விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பட்டாசு விபத்தில் இதுவரை 110 பேர் பலி..!
பட்டாசு தொழிற்சாலை கள் அதிகமுள்ள விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் (2021 – 2025) நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக 2024 ல் நடந்த 20 வெடி விபத்துகளில் 48 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் (2025) இதுவரை 5 வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்
செல்லபாண்டி