Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

வேலூர் மாவட்டம் கொணவட்டம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் வித்திஷ் தீ விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் வேலூர் CMC மருத்துவமனையில் Q 6 பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. சிறுவனின் மருத்துவ செலவுக்காக நிதி வேண்டி வேண்டுகோள்…

வணக்கம் உதவி வேண்டி பதிவு

Verified by ilamkurall news team on 24.11.24 by 3:30 pm

வேலூர் மாவட்டம் கொணவட்டம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் வித்திஷ் தீ விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் வேலூர் CMC மருத்துவமனையில் Q 6 பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்… குடும்பத்தின் வறுமை காரணமாக மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். சிகிச்சைக்காக சுமார் மூன்று லட்சம் வரை தேவைப்படுவதால். தொண்டுள்ளம் படைத்தவர்கள் கோணவட்டம் அரசு பள்ளியில் நேரிலோ அல்லது ஆசிரியர் G. பிரகாஷ் (G.PRAKASH) upi எண்: 9943928236 என்ற எண்ணிற்கு அனுப்பினால் பாதிக்கபட்ட மாணவரின் குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும்.தாங்கள் அனுப்பும் நிதிக்கான கணக்கும் முழுமையாக அவர் குடும்பத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் அதற்கான கணக்கையும் பொதுவெளியில் வெளியிடப்படும்.

Verified by ilamkurall news team on 24.11.24 by 3:30 pm

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button