Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் மாலை நேர தர்ணா..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் மாலை நேர தர்ணா..
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் TNPSC மூலம் நியமனம் செய்யப்பட உள்ள JTO பணியிடங்களை DGT வழிகாட்டுதல் படி 1:1 என்ற விகிதாச்சாரத்தில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி PPP மற்றும் COE திட்ட தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் மாநில செயற்குழு
தீர்மான 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா நடைபெற்றது…
செய்தியாளர்
அன்பழகன்