Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கயிறு தாண்டுதல் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கயிறு தாண்டுதல் பயிற்சி முகாம் சங்கராபுரத்தில் நடைபெற்றது…

தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்கம்
மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கயிறு
தாண்டுதல்
சங்கம் சார்பாக
மாவட்ட அளவிலான கயிறு தாண்டுதல் பயிற்சி முகாம்
சங்கராபுரத்தில் நடைபெற்றது…

கள்ளக்குறிச்சி மாவட்ட கயிறு தாண்டுதல் சங்க
தலைவர்
ஜி.குசேலன்
தலைமை
வகித்தார்.. கள்ளக்குறிச்சி மாவட்ட கயிறு தாண்டுதல் சங்க செயளாளர்
சூரியமூர்த்தி
அனைவரையும்
வரவேற்றார்…

நிகழ்ச்சியில் முத்துக்குமார்
பொருளாளர்,
சங்க பயிற்சியாளர்
தமிழ்செல்வன்,
குபேந்தரன்,
பாபு
ஆகியோர்
முன்னிலை
வகித்தனர்…

சங்க பயிற்சியாளர்கள்
பரதன் ,
சுதந்திர அமலநாதன்,
கோகுல்,
அலோக் டோனி
ஆகியோர்
நூற்றுக்கும் மேற்பட்ட
மாணவ
மாணவிகளுக்கு
பயிற்சி
அளித்தனர்…நிகழ்ச்சியின்
நிறைவாக
பயிற்சியில்
கலந்துகொண்ட
மாணவ மாணவிகளுக்கு
சான்றிதழ்
வழங்கப்பட்டது…
சங்க நிர்வாகிகள்
மற்றும்
பெற்றோர்கள்
ஏராளமானோர்
கலந்து
கொண்டனர்
நிறைவாக
பயிற்சியாளர்
இராகுல் நன்றி
கூறினார்…

 

தலைமை செய்தியாளர்

R.S தாமோதரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button