Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து சென்ற 3 ஆம்புலன்ஸ்கள் – பரபரப்பு..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து சென்ற 3 ஆம்புலன்ஸ்கள் – பரபரப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 06.05.25 இரவு 09:00 மணியளவில் அடுத்தடுத்து மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றதால் பெரும் விபத்து ஏற்பட்டு விட்டதோ என்று பரபரப்பு நிலவியது. அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸில் பாம்பு கடித்த சிறுமியையும், தனியார் ஆம்புலன்ஸில் கடும் மூச்சு திணறல் ஏற்பட்ட நோயாளியையும் மற்றும் 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்திற்கும் அவசரமாக சென்றது தெரியவந்தது….
செய்தியாளர்
ராஜா முஹம்மது