Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவில் படிக்கும் மாணவி P.யாஷினி, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக குன்னூரில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று, இரண்டாம் இடம் பெற்றார்…மே மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பா.அனிதா பணப் பரிசு கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தார்.. மேலும் வகுப்பு ஆசிரியரும் தமிழ் ஆசிரியருமான வெ.பாலமுருகனும் உடனிருந்து வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்துகளை கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவில் படிக்கும் மாணவி P.யாஷினி, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக குன்னூரில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று, இரண்டாம் இடம் பெற்றார்…மே மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவியை
பள்ளி தலைமை ஆசிரியர் பா.அனிதா பணப் பரிசு கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தார்.. மேலும் வகுப்பு ஆசிரியரும் தமிழ் ஆசிரியருமான
வெ.பாலமுருகனும் உடனிருந்து வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்துகளை கூறினார்.