Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
மாவட்டம் அருப்புக்கோட்டை: மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காந்திநகர் கஞ்சநாயக்கன்பட்டி அருகே மருத்துவ வாயு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனத்தின் பின்புறம், மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற சரக்கு வாகனம் மோதியதில் மருத்துவ வாயு கசிவு ஏற்பட்டது…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை:
மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில்
காந்திநகர் கஞ்சநாயக்கன்பட்டி அருகே
மருத்துவ வாயு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனத்தின் பின்புறம், மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற சரக்கு வாகனம் மோதியதில் மருத்துவ வாயு கசிவு ஏற்பட்டது…
தகவலின் அடிப்படையில்
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.