Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி பாராளுமன்ற பொறுப்பாளர், சட்டமன்ற பொறுப்பாளர் கிராமத்திற்கு சென்று கிராம கமிட்டி அமைக்கப்பட்டது…. கிராம கமிட்டி மறு சீரமைப்பு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வாழப்பாடியாரின் புதல்வர் வாழப்பாடி ராமசுகுந்தன் தலைமையில் ஏற்காடு சட்டமன்ற பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலையில் வாழப்பாடி தெற்கு வட்டாரத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார்…சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட திருமானூர் கிராமத்தில் கொடியேற்றி கிராம கமிட்டி அமைக்கப்பட்டது… கிராம கமிட்டி தலைவராக செல்வராஜ், துணைத்தலைவர் லாரன்ஸ்,பொருளாளர் கிருஷ்ணன், செயலாளர் அருள்ஜோதி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ்,முருகேசன், லட்சுமணன்,சிவலிங்கம்,நல்லுசாமி ஆகியோரை கொண்டு கிராம கமிட்டி அமைத்து அனைவருக்கும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் ராமசுகுந்தன் பொன்னாடை அணிவித்தார். செய்தியாளர் மாதேஸ்வரன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி பாராளுமன்ற பொறுப்பாளர், சட்டமன்ற பொறுப்பாளர் கிராமத்திற்கு சென்று கிராம கமிட்டி அமைக்கப்பட்டது….

கிராம கமிட்டி மறு சீரமைப்பு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வாழப்பாடியாரின் புதல்வர் வாழப்பாடி ராமசுகுந்தன் தலைமையில் ஏற்காடு சட்டமன்ற பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலையில் வாழப்பாடி தெற்கு வட்டாரத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார்…சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட திருமானூர் கிராமத்தில் கொடியேற்றி கிராம கமிட்டி அமைக்கப்பட்டது… கிராம கமிட்டி தலைவராக செல்வராஜ், துணைத்தலைவர் லாரன்ஸ்,பொருளாளர் கிருஷ்ணன், செயலாளர் அருள்ஜோதி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ்,முருகேசன், லட்சுமணன்,சிவலிங்கம்,நல்லுசாமி ஆகியோரை கொண்டு கிராம கமிட்டி அமைத்து அனைவருக்கும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் ராமசுகுந்தன் பொன்னாடை அணிவித்தார்.

செய்தியாளர்
மாதேஸ்வரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button