Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
சிதிருப்பத்தூர் மாவட்டம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது…
சிறப்பு கிராம சபா கூட்டம்..
திருப்பத்தூர் மாவட்டம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு தலைமையில் நடைபெற்றது…நிகழ்ச்சியில் சமூக தணிக்கையாளர் சங்கீதா தணிக்கை செய்யப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் கிராமசபை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது…மேலும் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் ஓவர்சீஸ் தினேஷ்குமார்,துணைத் தலைவர் காஞ்சனா சிவபிரகாசம,ஊராட்சி செயலர் வசந்தி,ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுகுமார்,பார்த்திபன்,சீனிவாசன்,அசோக், சுகுமார்,குமுதா,சசிகுமார்,சக்திவேல் மற்றும் தூய்மை காவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்….