Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒரு பகுதியை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்படுத்திய நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியரகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகும் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் அரசு பள்ளியுடன் இணைக்காமல் மாதிரி மேல்நிலைப்பள்ளி, உண்டு உறைவிட பள்ளி போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு அரசு பள்ளி கட்டிடத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் காரணத்தால்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து காணப்படுகிறது…ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருப்பத்தூர் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது…