Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாருதி தனியார் திருமண மண்டபத்தில் மாற்று இயக்கங்களில் இருந்து ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர்/தலைவர் அதியமான் தலைமையை ஏற்றுக் கொண்டு புதிய நிர்வாகிகள் தங்களை ஆதித்தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்….
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்
மாருதி தனியார் திருமண மண்டபத்தில்
மாற்று இயக்கங்களில் இருந்து ஆதித்தமிழர் பேரவையின்
நிறுவனர்/தலைவர் அதியமான் தலைமையை ஏற்றுக் கொண்டு
புதிய நிர்வாகிகள்
தங்களை ஆதித்தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்….
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ரவி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,மாநில கொள்கை பரப்பு செயலாளர் JP.நாகேந்திரன் ,மாநில துணைப்பொதுச் செயலாளர் அர.விடுதலை செல்வன்
உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி