Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 24.02.2025 நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் கொடுக்கும் மனுவிற்கு கணினி வழியாக பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற 1 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது…இதனால் அரசு அலுவலர்களுக்கும் மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது…. மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து அதிக கணினி மற்றும் அலுவலர்களை நியமித்து பொதுமக்கள் கொடுக்கும் மனுவிற்கு உடனடி ஒப்புக்கை சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் மற்றும் நவம்பர் 1 மக்கள் நல சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…