Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் நகர அரசு பூங்கா சாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி &: திட்டக் குழு அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது..
திருப்பத்தூர் மாவட்டம் நகர அரசு பூங்கா சாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி &: திட்டக் குழு அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது..
மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான
NKR.சூரியகுமார் Ex. MLA தலைமையில் நடைபெற்றது… மாவட்ட ஊராட்சி செயலாளர் சுசிலாராணி அனைவரையும் வரவேற்று பேசினார்….
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பிரியாதர்சினி ஞானவேலன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சரிதா, சசிகலா,சத்தியவாணி சாமுடி,ஜெயா,
சிந்துஜாஜெகன்,
PM. முனிவேல்,
சுபாஷ்சந்திரபோஸ்,
கவிதாதண்டபாணி,
C. K.சுப்பிரமணி, K.A. குணசேகரன்
,சத்தியவாணி ஆகியோர் கலந்துகொண்டனர்… உடன் அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி