Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவிலில், 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த திருத்தேர் வெள்ளோட்டம் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது….
அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவிலில், 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த திருத்தேர் வெள்ளோட்டம் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது….
ஆதித்திருவரங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்ட பெருவிழாவில்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.78.5 லட்சம் மதிப்பீட்டில் தயாராகும் புதிய
திருத்தேர் வெள்ளோட்ட பெருவிழாவை கொடி அசைத்து துவக்கி வைத்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்…