குமரி கிழக்கு மாவட்ட அயலக அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் அபய கேந்திராவில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அயலக அணி அமைப்பாளர் கவிஞர் மு.பஷீர் தலைமையில் மாவட்ட தலைவர் டாக்டர் சுஜின் ஜேகேஷ் முன்னிலையில் நடைபெற்றது..நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டbகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..உடன் மாநகரச் செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர்,ஒன்றிய செயலாளர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன்,துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், மாணவரணி அருண்காந்த், மாமன்ற உறுப்பினர் அமல செல்வன்,பகுதி செயலாளர் ஜீவா மற்றும் ரெ.ராஜன்,தொழிலாளர் அணி சங்கர், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், தொழிலாளர் அணி சிதம்பரம், முருகப்பெருமாள், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் ரபீக், குளச்சல் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
குமரி கிழக்கு மாவட்ட அயலக அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் அபய கேந்திராவில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அயலக அணி அமைப்பாளர் கவிஞர் மு.பஷீர் தலைமையில் மாவட்ட தலைவர் டாக்டர் சுஜின் ஜேகேஷ் முன்னிலையில் நடைபெற்றது..நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டbகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..உடன் மாநகரச் செயலாளர் ஆனந்த்,
மண்டல தலைவர் ஜவகர்,ஒன்றிய செயலாளர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன்,துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், மாணவரணி அருண்காந்த்,
மாமன்ற உறுப்பினர் அமல செல்வன்,பகுதி செயலாளர் ஜீவா
மற்றும் ரெ.ராஜன்,தொழிலாளர் அணி சங்கர், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், தொழிலாளர் அணி சிதம்பரம், முருகப்பெருமாள், மாவட்ட அயலக அணி
துணை அமைப்பாளர்கள் ரபீக், குளச்சல் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்…