Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
வேலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் 97155 16707 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட வனத்துறை அறிவிப்பு…
வேலூர் மாவட்டம் K.V.குப்பம் வட்டம் துருவம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது…வேலூர் வனச்சரகர் தலைமையில் வனத்துறை காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்… சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் 97155 16707 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட வனத்துறை அறிவிப்பு…