கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் கழக இளைஞர் அணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் தாழக்குடி ராகவி மஹாலில் மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் சி.சுரேஷ் தலைமையில்,கன்னியாகுமரி தொகுதி மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் எழில் அரசு முன்னிலையில் நடைபெற்றது..
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் கழக இளைஞர் அணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் தாழக்குடி ராகவி மஹாலில் மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் சி.சுரேஷ்
தலைமையில்,கன்னியாகுமரி தொகுதி மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் எழில் அரசு முன்னிலையில் நடைபெற்றது..
முகாமினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர்
மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்..முகாமில் பொதுமக்கள் பொது மருத்துவம்,கண் மருத்துவம்,சிறுநீர சிகிச்சை,பல் மருத்துவம் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை பெற்றனர்..நிகழ்ச்சியில் தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவகுமார்,மருத்துவர்கள் புனிதா சுரேஷ்,நர்மதா,செல்வகுமார்,மருத்துவ அணி நிர்வாகிகள் பெர்லிங்டன்,கிங்ஸ்லி,ரஞ்சித் சிங்,சித்ரா,பகுதி செயலாளர் ஜவஹர்,அணி நிர்வாகிகள் இ.என்.சங்கர்,அகஸ்தீசன்,அருண்காந்த்,சரவணன்,சிதம்பரம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…