திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டார பகுதியில் உள்ள பால்நான் குப்பம் கிராமத்தில் இரவு பாடசாலை மூலம் கல்வி சேவை செய்து வரும் கற்பி பயிலகத்தின் நிரந்தர கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது……
திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டார பகுதியில் உள்ள பால்நான் குப்பம் கிராமத்தில் இரவு பாடசாலை மூலம் கல்வி சேவை செய்து வரும் கற்பி பயிலகத்தின் நிரந்தர கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…விழாவில் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் செயற்குழு உறுப்பினர் V.அன்புராஜ் கலந்துகொண்டு கற்பி பயிலகம் கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் இந்த கட்டிடத்தில் உள்ள பகுத்தறிவு வகுப்பறையை L.சக்திவேல் ஐஏஎஸ், சுயமரியாதை அலுவலகத்தை P.பிரேமலதா துணை ஆட்சியர்,ராஜ்கீர் நூலகத்தை,V.சுரேஷ் ரோட்டரி ஆளுநர் கற்பிப்பயலகம் பெயர் பலகையை,பிரவீன் பீட்டர் SHC கல்லூரி இல்லத்தந்தை திறந்து வைத்தனர்.நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக எழிலரசன், கலைவாணன்,கணேஷ்மல்,வினோதினி, புனித பாண்டியன், நீளம் பண்பாடு மைய உறுப்பினர்கள்,கற்பி பயலகத்தின் உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள்,பள்ளி மாணவ,மாணவிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்…