திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர இளைஞரணி சார்பில் மாநகர துணை அமைப்பாளர் ராஜேஷ் ஏற்பாட்டில், பள்ளிவிளை அங்கன்வாடி மையத்திற்கு உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தகப்பை வழங்கினார்…
திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர இளைஞரணி சார்பில் மாநகர துணை அமைப்பாளர் ராஜேஷ் ஏற்பாட்டில், பள்ளிவிளை அங்கன்வாடி மையத்திற்கு உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தகப்பை வழங்கினார்…உடன் மாநகர செயலாளர் ஆனந்த்,மண்டலத் தலைவர் ஜவஹர்,செயற்குழு உறுப்பினர் சதாசிவம்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ் தீசன்,மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி..சுரேஷ்,இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணைதலைவர் சரவணன்,வட்ட
செயலாளர் ராஜன்,ஆத்தியப்பன் மற்றும் மாமான்ற உறுப்பினர்கள் விஜிலா ஜஸ்டஷ், அனுஷா ப்ரைட் மற்றும் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள்,ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.