குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீஸ்சன் தலைமையில் நடைபெற்றது…
குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீஸ்சன் தலைமையில் நடைபெற்றது.. நிகழ்ச்சியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் வழங்கினார்…உடன் மாவட்ட பொருளாளர் கேட்சன்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சரவணன், பிரிட்டோ சேம் பொன் ஜான்சன்,விஜய், மாணிக்பிரபு, மாணவரணி அருண் காந்த்,மருத்துவரணி டாக்டர் சுரேஷ், சுற்றுசூழல் அணி டாக்டர் ஆனந்த் மற்றும் ரெ.ராஜன்,தொழிலாளர் அணி சங்கர், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், தொழிலாளர் அணி சிதம்பரம்,அயலக அணி கவிஞர் மு.பஷீர்,டாக்டர் வேல்முருகன்,வக்கீல் டெல்வர், முருகப்பெருமாள், மகளிர் அணி ஜெனரேட்,மண்டல பொறுப்பாளர்கள் ஜீவா,சேக் மீரான்,ஆட்டோ தொமுச ஜலில் மற்றும் ராஜேஷ்,அருள்செல்வி ன்,மோகன்ராஜ், அகமதுஷா, விஷாக்மோகன், முத்துக்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…