Uncategorizedஉள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பாண்டலம் கோவில் நகரம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது…
கள்ளக்குறிச்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பாண்டலம் கோவில் நகரம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது…மாவட்ட தலைவர் LION.A.R.ஏழுமலை மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம்,பிரட், பிஸ்கட்,ஆடைகள் வழங்கினார்..லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் MJF LION K.வேலு தலைவர்,LION A.குமார் தலைவர், முன்னாள் தலைவர் LION R.தண்டபாணி, LION M பாலசுந்தரம் மற்றும் முன்னாள் தலைவர் LION R. தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்… அருள்மிகு ஸ்ரீ ஆறுபடை முருகன் ஆலயத்தில் விடியல் சின்னத்தம்பி சுவாமி, பாண்டலம் கோவில் நகரம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது…