Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்…
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா 16.11.2024 அன்று திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினரின் உடமைகள்,Arms and ammunition-களை பார்வையிட்டும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்குகளின் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காவல் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள், பெண்கள் சம்பந்தமான வழக்குகளை எவ்வாறு புலனாய்வு செய்ய வேண்டும்.காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்…