திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரிசமுத்திரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (26.12.2024 ) நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த வடகரை கிராமத்தைச் சேர்ந்த முரளி-46 என்பவருடைய தொலைபேசியை அடையாளம் தெரியாத நபர்கள் கையில் இருந்து பறித்து சென்றதாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருட்டு நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்ததில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அஜிஸ்-20,புலி (எ) அப்துல் ரபிக் -19 ஆகியோர் திருடியது தெரிய வந்தது. மேலும் நேற்று (29.12.2024) கைது செய்து குற்றவாலியிடம் ஒரு தொலைபேசி,ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…