Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
“ உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்,சலமநத்தம் கிராமத்தில் உள்ள மாவட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமிஇன்று (18.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.