Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், இடுகம்பாளையம் கிராமத்தில் மன்னர் கிருஷ்ணதேவர் காலத்தில் வியாசராயர் என்பவரால் சுமார் 722 ஆண்டுகளுக்கு முன் சுயம்பு பாறையில் புடைப்புச்சிற்பமாக உருவாக்கப்பட்ட அருள்மிகு அனுமந்தராயசாமி தன்னை நாடி வருபவர்களுக்கு வேண்டியவற்றை வேண்டிய வண்ணம் அருள்பாலித்து வருகிறார்…வருகின்ற 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரல்படி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை, தீபாராதனை, அன்னதானம் மற்றும் பாதயாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது…பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள்மிகு அனுமந்தராய சுவாமியின் திருவருள் பெற ஆலய நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது….
கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் வட்டம், இடுகம்பாளையம் கிராமத்தில் மன்னர் கிருஷ்ணதேவர் காலத்தில் வியாசராயர் என்பவரால் சுமார் 722 ஆண்டுகளுக்கு முன் சுயம்பு பாறையில் புடைப்புச்சிற்பமாக உருவாக்கப்பட்ட அருள்மிகு அனுமந்தராயசாமி தன்னை நாடி வருபவர்களுக்கு வேண்டியவற்றை வேண்டிய வண்ணம் அருள்பாலித்து வருகிறார்…வருகின்ற 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரல்படி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை, தீபாராதனை, அன்னதானம் மற்றும் பாதயாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது…பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள்மிகு அனுமந்தராய சுவாமியின் திருவருள் பெற ஆலய நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…
செய்தியாளர் R.ராஜேஷ்.