Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி இன்று (07.12.2024) கொடி நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் வீரமரணம் எய்திய படைவீரர்களின் கைம்பெண்கள்/ பெற்றோர்களை சால்வை அணிவித்து சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்,முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் லெப் கர்னல் ஆர்.பி. வேலு (ஓய்வு),முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சி.சடையன்,கண்காணிப்பாளர் சி.அமரா உட்பட பலர் கலந்து கொண்டனர்…
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி இன்று (07.12.2024) கொடி நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் வீரமரணம் எய்திய படைவீரர்களின் கைம்பெண்கள்/ பெற்றோர்களை சால்வை அணிவித்து சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்,முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் லெப் கர்னல் ஆர்.பி. வேலு (ஓய்வு),முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சி.சடையன்,கண்காணிப்பாளர் சி.அமரா உட்பட பலர் கலந்து கொண்டனர்…