Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகரம் பகுதியில் 05.12.2024 அன்று அதே பகுதியைச் சேர்ந்த மரகதாம்பிகை-54 என்ற பெண்மணி தனது அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மரகதாம்பிகை அணிந்திருந்த 05 சவரன் தங்கச்செயினை பறித்துச் சென்றனர் என புகார் பெறப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 1.பாலா-41, 2. முருகன்-51 ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. மேற்படி எதிரிகள் திருப்பத்தூர் பகுதியில் மேலும் இரண்டு வழக்கில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து அவர்களிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்து வழக்கு சொத்தை மீட்ட திருப்பத்தூர் DSP தலைமையிலான தனி படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்…

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகரம் பகுதியில் 05.12.2024 அன்று அதே பகுதியைச் சேர்ந்த மரகதாம்பிகை-54 என்ற பெண்மணி தனது அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மரகதாம்பிகை அணிந்திருந்த 05 சவரன் தங்கச்செயினை பறித்துச் சென்றனர் என புகார் பெறப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 1.பாலா-41, 2. முருகன்-51 ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. மேற்படி எதிரிகள் திருப்பத்தூர் பகுதியில் மேலும் இரண்டு வழக்கில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து அவர்களிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்து வழக்கு சொத்தை மீட்ட திருப்பத்தூர் DSP தலைமையிலான தனி படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button