நாகர்கோவில் மாநகராட்சியில் ₹25.20 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் துவக்கம்..!
நாகர்கோவில் மாநகராட்சியில் ₹25.20 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் துவக்கம்..!
2-வது வார்டுக்குட்பட்ட களியங்காடு, வட்டப்பாறை பகுதியில் ₹3.90 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பு பணி மற்றும்
அம்பேத்கர் நகர் பகுதியில் ₹1.80 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பு பணி.
1-வது வார்டுக்குட்பட்ட புன்னவிளை பகுதியில் ₹1.60 இலட்சம் மதிப்பீட்டில்அங்கன்வாடி மைய கட்டிடம் பராமரிப்பு பணி, ஆளூர் மாநகராட்சி அலுவலக கட்டிடம் அருகே ₹1.20 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பராமரிப்பு பணி,ஆளூர் தொடக்கப்பள்ளியில் ₹7.90 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் பராமரிப்பு பணி, வீராணி பூங்காவில் ₹3.90 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி.
44-வது வார்டுக்குட்பட்ட ஏ.ஆர். கேம்பில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் ₹1.30 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி.
42-வது வார்டுக்குட்பட்ட வேத நகர் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் ₹1.10 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி.
48-வது வார்டுக்குட்பட்ட கன்னன்குளம் பகுதியில் ₹2.50 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பு பணி துவக்கி வைத்தல்.
ஆகிய பணிகளை மாநகராட்சி மேயர் ரெ மகேஷ் துவக்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், நவீன்குமார்,ஸ்டாலின் பிரகாஷ்,பியஷா ஹாஜிபாபு, தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், அறங்காவலர் குழு தலைவர் பிரபா இராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஜீவா,துரை அணி நிர்வாகிகள் அகஸ்தீசன்,வட்ட செயலாளர்கள் ராஜேஷ், துரை, அன்சாரி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.